- + 12நிறங்கள்
- + 37படங்கள்
- shorts
- வீடியோஸ்
ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் எக்ஸ்டர் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1197 cc |
பவர் | 67.72 - 81.8 பிஹச்பி |
torque | 95.2 Nm - 113.8 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
drive type | fwd |
mileage | 19.2 க்கு 19.4 கேஎம்பிஎல் |
- பின்புற ஏசி செல்வழிகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- சன்ரூப்
- advanced internet பிட்டுறேஸ்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- cooled glovebox
- wireless charger
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
எக்ஸ்டர் சமீபகால மேம்பாடு
ஹூண்டாய் எக்ஸ்டர் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ஹூண்டாய் இரண்டு புதிய மிட்-ஸ்பெக் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டரின் S பிளஸ் (AMT) மற்றும் S(O) பிளஸ் (MT) ஆகியவற்றால் சன்ரூஃப் மிகவும் இப்போது விலை குறைவாக கிடைக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் விலை எவ்வளவு?
ஹூண்டாய் எக்ஸ்டர், பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷனுடன் கூடிய EX டிரிம் ரூ. 6.13 லட்சம் வரையிலும், SX (O) கனெக்ட் நைட் பதிப்பின் விலை ரூ.10.43 லட்சம் வரையிலும் ( விலை எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது.
எக்ஸ்டரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
ஹூண்டாய் எக்ஸ்டெர் 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது: EX, EX (O), S, S (O), SX, SX (O), மற்றும் SX (O) கனெக்ட். நைட் பதிப்பு EX மற்றும் EX (O) கனெக்ட் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. கூடுதலாக ஹூண்டாய் சமீபத்தில் எக்ஸ்ட்டரில் ஸ்பிளிட்-சிலிண்டர் சிஎன்ஜி செட்டப்பை அறிமுகப்படுத்தியது. இது S, SX மற்றும் SX நைட் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
நீங்கள் ஹூண்டாய் எக்ஸ்டரை வாங்க திட்டமிடிருக்கிறீர்களா உங்கள் பணத்திற்கு எந்த வேரியன்ட் சிறந்த மதிப்பை வழங்குகிறது என்று யோசித்தால் எங்களின் பரிந்துரை SX (O) வேரியன்ட் ஆக இருக்கும். இந்த வேரியன்ட் கூடுதல் வசதிகளை வழங்குகிறது. இந்த வேரியன்ட் LED லைட்ஸ், அலாய் வீல்கள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. இது 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி, புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
எக்ஸ்டர் என்ன வசதிகளை பெறுகிறது?
நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியன்ட்டுக்கு ஏற்ப வசதிகளில் மாற்றம் இருக்காலம் என்றாலும் கூட, LED DRL -கள், 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டட் கார் டெக்னாலஜி, செமி-டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை ஹைலைட்ஸ் ஆகும். இது சன்ரூஃப், மற்றும் டூயல் கேமராக்கள் கொண்ட டாஷ் கேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
எவ்வளவு விசாலமானது?
ஹூண்டாய் எக்ஸ்டர் நான்கு பயணிகளுக்கு போதுமான கேபின் இடத்தை வழங்குகிறது. நல்ல ஹெட்ரூம், ஃபுட்ரூம் மற்றும் லெக் ரூம் ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும் குறைந்த இருக்கை அகலம் காரணமாக ஐந்தாவது பயணிக்கு இடமளிப்பது சவாலாக இருக்கலாம். எக்ஸ்டர் வழங்கும் பூட் ஸ்பேஸ் 391 லிட்டர் ஆக உள்ளது. ஒரு இறுதி பயணத்திற்கு ஒரு லக்கேஜை எளிதில் பொருத்த முடியும். அதிக பூட் ஸ்பேஸ் வேண்டுமானால் பின் இருக்கைகளை மடித்து பார்சல் ட்ரேயை அகற்றலாம்.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்:
-
1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்: 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT -யுடன் 83 PS மற்றும் 114 Nm பவரை கொடுக்கிறது.
-
1.2-லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன்: 69 PS மற்றும் 95 Nm அவுட்புட்டை கொடுக்கிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ்டரின் மைலேஜ் என்ன?
2024 எக்ஸ்டரின் கிளைம்டு மைலேஜ் நீங்கள் தேர்வு செய்யும் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனை பொறுத்து மாறுபடும். இங்கே மைலேஜை பற்றிய ஒரு விரைவான பார்வை:
-
1.2-லிட்டர் பெட்ரோல்-MT - 19.4 கிமீ/லி
-
1.2 லிட்டர் பெட்ரோல்-AMT - 19.2 கிமீ/லி
-
1.2-லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி - 27.1 கிமீ/கிலோ
எக்ஸ்டர் எவ்வளவு பாதுகாப்பானது?
ஹூண்டாய் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ரியர் பார்க்கிங் கேமரா, ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும், எக்ஸ்டர் இன்னும் பாரத் NCAP ஆல் கிராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை. எனவே பாதுகாப்பு மதிப்பீடுகளுக்காக நாம் இன்னும் காத்திருக்க வேண்டும்.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
இது 8 மோனோடோன் மற்றும் 4 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்கள் -ல் கிடைக்கும்: ரேஞ்சர் காக்கி, ஸ்டாரி நைட், ஃபியரி ரெட், அட்லஸ் வொயிட், காஸ்மிக் புளூ, அபிஸ் பிளாக், ஷேடோ கிரே, டைட்டன் கிரே, ரேஞ்சர் காக்கி வித் அபிஸ் பிளாக் ரூஃப், அட்லஸ் ஒயிட் வித் அபிஸ் பிளாக் ரூஃப், காஸ்மிக் ப்ளூ வித் அபிஸ் பிளாக் ரூஃப், மற்றும் ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப்.
நாங்கள் விரும்புவது: எக்ஸ்டருக்கு ரேஞ்சர் காக்கி கலர் அழகாக இருக்கிறது. அதன் பிரிவில் தனித்துவமான மற்றும் தனித்துவமான தோற்றத்தை கொடுக்கிறது.
நீங்கள் 2024 எக்ஸ்டரை வாங்க வேண்டுமா?
ஒரு எஸ்யூவியின் தோற்றம் மற்றும் ஸ்டைலிங் மூலம் வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக்கை எளிதாக ஓட்ட விரும்புவோருக்கு எக்ஸ்டர் ஒரு நல்ல தேர்வாகும். இது வசதிகள் நிறைந்தது மற்றும் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பின் அடிப்படையில் கூடுதல் புள்ளிகளைப் பெறுகிறது. சிறப்பம்சங்களில் கேபின் அனுபவம், நடைமுறை, வசதி மற்றும் பூட் ஸ்பேஸ் ஆகியவை அடங்கும். இருப்பினும், பின் இருக்கை இடம் ஓரளவு குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக நீங்கள் ஒரு சிறிய குடும்பத்திற்கான காரை தேடினால் எக்ஸ்டர் ஒரு நல்ல தேர்வாகும்.
இதற்கான மாற்று கார்கள் என்ன உள்ளன?
ஹூண்டாய் எக்ஸ்டெர் ஆனது டாடா பன்ச், மாருதி இக்னிஸ், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், சிட்ரோன் C3, டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர், மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் உடன் போட்டியிடுகிறது.
எக்ஸ்டர் இஎக்ஸ்(பேஸ் மாடல்)1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப் பு | Rs.6 லட்சம்* | ||
எக்ஸ்டர் இஎக்ஸ் opt1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.56 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.58 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ் opt1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.73 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ் opt பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.94 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.23 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ் அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.30 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.46 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் dt1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.47 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ் பிளஸ் அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.51 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ் சி.என்.ஜி.1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.8.52 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight dt1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.70 லட்சம்* | ||
மேல் விற்பனை எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷன்1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.95 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் அன்ட்1197 cc, ஆட்ட ோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.98 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.13 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் dt அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.23 லட்சம்* | ||
மேல் விற்பனை எக்ஸ்டர் எஸ்எக்ஸ் சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.9.24 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight dt அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.38 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.9.38 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt அன்ட்1197 cc, ஆட்டோம ெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.62 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.63 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect knight1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.78 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect dt1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.78 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect knight dt1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.86 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.10 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect knight அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.10.15 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect dt அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.10.35 லட்சம்* | ||
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect knight dt அன்ட்(top model)1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.10.50 லட்சம்* |
ஹூண்டாய் எக்ஸ்டர் comparison with similar cars
ஹூண்டாய் எக்ஸ்டர் Rs.6 - 10.50 லட்சம்* | Sponsored ரெனால்ட் கைகர்Rs.6 - 11.23 லட்சம்* | டாடா பன்ச் Rs.6.13 - 10.32 லட்சம்* | ஹூண்டாய் வேணு Rs.7.94 - 13.62 லட்சம்* | மாருதி fronx Rs.7.51 - 13.04 லட்சம்* | மாருதி பாலினோ Rs.6.66 - 9.83 லட்சம்* | மாருதி ஸ்விப்ட் Rs.6.49 - 9.60 லட்சம்* | ஹூண்டாய் ஐ20 Rs.7.04 - 11.25 லட்சம்* |
Rating 1.1K மதிப்பீடுகள் | Rating 494 மதிப்பீடுகள் | Rating 1.3K மதிப்பீடுகள் | Rating 403 மதிப்பீடுகள் | Rating 545 மதிப்பீடுகள் | Rating 558 மதிப்பீடுகள் | Rating 307 மதிப்பீடுகள் | Rating 109 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் |
Engine1197 cc | Engine999 cc | Engine1199 cc | Engine998 cc - 1493 cc | Engine998 cc - 1197 cc | Engine1197 cc | Engine1197 cc | Engine1197 cc |
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் |
Power67.72 - 81.8 பிஹச்பி | Power71 - 98.63 பிஹச்பி | Power72 - 87 பிஹச்பி | Power82 - 118 பிஹச்பி | Power76.43 - 98.69 பிஹச்பி | Power76.43 - 88.5 பிஹச்பி | Power68.8 - 80.46 பிஹச்பி | Power82 - 87 பிஹச்பி |
Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல் | Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல் | Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல் | Mileage24.2 கேஎம்பிஎல் | Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல் | Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல் | Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல் | Mileage16 க்கு 20 கேஎம்பிஎல் |
Airbags6 | Airbags2-4 | Airbags2 | Airbags6 | Airbags2-6 | Airbags2-6 | Airbags6 | Airbags6 |
Currently Viewing | சலுகைகள்ஐ காண்க | எக்ஸ்டர் vs பன்ச் | எக்ஸ்டர் vs வேணு | எக்ஸ்டர் vs fronx | எக்ஸ்டர் vs பாலினோ | எக்ஸ்டர் vs ஸ்விப்ட் | எக்ஸ்டர் vs ஐ20 |
Save 14%-33% on buying a used Hyundai எக்ஸ்டர் **
ஹூண்ட ாய் எக்ஸ்டர் இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- முரட்டுத்தனமான எஸ்யூவி போன்ற தோற்றம்
- உயரமான இருக்கைகள் மற்றும் உயரமான ஜன்னல்கள் நல்ல ஓட்டுபவருக்கு கூடுதலான நம்பிக்கையை அளிக்கின்றன
- டாஷ்கேம் மற்றும் சன்ரூஃப் போன்ற பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சிறப்பான அம்சங்களின் பட்டியல்
நாம் விரும்பாத விஷயங்கள்
- தோற்றம் போலரைஸிங் ஆக உள்ளது
- டிரைவிங்கில் உற்சாகம் இல்லை மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
- பாதுகாப்பு மதிப்பீட்டில் நல்ல மதிப்பெண்னை பெற வேண்டும்
ஹூண்டாய் எக்ஸ்டர் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
- ரோடு டெஸ்ட்